எத்தனை நாட்கள், எவ்வளவு காலங்கள் உணர்வற்ற பிணமாய் மானம்கெட்ட சமுதாயமாய் அடிக்க அடிக்க குனிந்து குனிந்து வாழும் ஒரு முதுகெலும்பில்லாத சமுதாயமாய் வாழப் போகிறோம் அசிங்கத்தை பூசிக்கொண்டு அருவருப்பாய் வாழ்வதைவிட செத்து மடிவதே மேல்.
ஒருவன் கேட்டான் கேட்கிறான்
கேட்பான் ...நமக்காக நம் உரிமைகளை கேட்டான் அவன்
நல்லவனா கெட்டவனா
நியாய படுத்த தேவையில்லை ஆனால் அவன் கேட்பது நமக்காக.. நமக்காக கல்லடிபடும் அவனை பார்த்து சிரிப்பது தான் நியாயமா
மற்ற இனங்களை விடுங்கள்
நம் இனத்து புல்லுருவிகள் அரசியல் லாபத்துக்காக இனத்தையே கூறு போடுவது
பெற்ற தாயின் மார்பை அறுப்பதற்கு சமம் ஆகும்.. என்ன மானம் கெட்ட பொழப்பு
No comments: